Posts

chicken Gravy hOw DO make -செட்டிநாடு சிக்கன் கிரேவி எப்படி செய்வது?

Image
  10 நிமிடத்தில் அருமையான செட்டிநாடு  சிக்கன்  கிரேவி எப்படி செய்வது? சமையல் தெரியாதவங்க கூட சுலபமா இப்படி செய்யலாமே! By Raji JUL 5, 2022, 08:05PM IST சிக்கன் பிரியர்களுக்கு  அதை  சமைப்பதில் இருக்கும் சிரமங்கள் ஏராளம்! ஆனால் பொதுவாக பார்த்து பார்த்து பக்குவமாக மசாலாக்களை அரைத்து செய்யும் சிக்கன் கிரேவி அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப செய்யப்படுவது வழக்கம். சமையல் தெரியாதவர்கள் கூட ரொம்பவே சுலபமாக விரும்பி செய்யக்கூடிய இந்த சிக்கன் கிரேவி செய்வதற்கு பத்து நிமிடம் கூட ஆகாது! ரொம்ப ரொம்ப நேரம் குறைவாக செய்யக்கூடிய இந்த அருமையான சிக்கன் கிரேவி எப்படி செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி பார்க்க இருக்கிறோம் சிக்கன் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்: சிக்கன் – அரை கிலோ, பெரிய வெங்காயம் – இரண்டு, சீரகத்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள் ஆகியவை – தலா அரை தேக்கரண்டி, மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், கஸ்தூரி மேத்தி – ஒரு டீஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், வெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை – சிறிதளவு, உப்ப...

world best Tourist place

Image
  Here are some of the  best places in the world to visit :  Holidify +2 Paris, France - The City of Lights Machu Picchu, Peru The Grand Canyon New Zealand - The Land Where Adventures Wait Colosseum, Rome Eiffel Tower, Paris Statue of Liberty, New York City The Acropolis, Athens The Taj Mahal, India Pyramids of Giza, Egypt Great Wall of China Hong Kong London Singapore Bangkok Macau Dubai New York  4. Dubai, UAE Previous Next 1 2 3 4 5 6 4.9 /5 View 249+ photos   8. Great Barrier Reef, Australia Previous ...

Matton gravy How do make -மட்டன் கிரேவி செய்முறை

Image
  மட்டன் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்: - Advertisement - மட்டன் – 1/2 கிலோ உப்பு – தேவையான அளவு மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன் எண்ணெய் – 3 டேபிள்  ஸ்பூன் பட்டை  – 1 கிராம்பு – 2 ஏலக்காய் – 2 சீரகம் – 1 டீஸ்பூன் வெங்காயம் – 2 இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்  கரம் மசாலா – 1 டீஸ்பூன் சீரகத்தூள் – 2 டீஸ்பூன் மல்லி – 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் – தேவைக்கேற்ப தக்காளி – 2 கொத்தமல்லி – சிறிதளவு மட்டன் கிரேவி செய்முறை: முதலில் மட்டன் மற்றும் மஞ்சள்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து ஒரு குக்கரில் 4 விசில் வரை வைக்கவும். பிறகு, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும். - Advertisement - வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது,கரம் மசாலா, சீரகத்தூள் மற்றும் மல்லிப்பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். தேவைக்கேற்ப மிளகாய்த்தூள் சேர்க்கவும். பிறகு அதில் நறுக்கிய தக்காளி சிறிதளவு உப்பு சேர்த்து, பிறகு குக்கரில் உள்ள மட்டனை அந்த கடாயில் கொட்டி நன்றாக வேகவிடவும். மட்டன் நன...